ஜேஎன்யு வளாகம், கல்வியில் சிறந்த மையம் என்ற நிலையிலிருந்து படிப்படியாக தன்னுடைய அந்தஸ்தை இழந்து வருகிறது
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர்குமார் சோபாரி, பல்கலைக்கழகத்தின் பிரச்னைகள் மற்றும் சாதகங்கள் பற்றிப் பேசுகிறார்
முன்பு ஒரு காலத்தில் அழகான கனவுப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அதன் கல்வி ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உதிர்ந்து வருவது குறித்து ஆதித்யா ராஜ் பால் விவரிக்கிறார்.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சத்துணவு திட்டத்தின்படி வண்ணமயமான உணவுகள் நடைமுறையாவது சந்தேகம் என்கிறார்கள் கல்வியாளர்கள்
பிரிவோம் சந்திப்போம் யுத்தம் செய் படங்களில் முக்கியப் பாத்திரங்களில் தோன்றிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆரோகணம் படத்தின் மூலம் திடீர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஜேஎன்யு 100 உலகத் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் கனவு கலைகிறது
பகுதிநேர வேலைகள் பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டும்
கடுமையான பொருளாதாரக் கொள்கையால் பின்னடைவில் இருக்கிறார் மிட் ரோம்னி
குடியரசு கட்சியினரின் முட்டாள்தனங்களால் மீண்டும் ஒபாமா வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குச் செல்கிறார்.
தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர், சிறுகதையாளர் மற்றும் நாவலாசிரியர். தலித் அரசியல் களத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் அழகிய பெரியவன் தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளுமைகளுள் ஒருவர். அவரிடம் தசஇ சார்பாக உரையாடியபோது
இந்திய ராணுவம்: அதிகரித்துவரும் தற்கொலைகள்
அமெரிக்க வேலைவாய்ப்பும் ஓய்வுபெறும் வயதும்
இந்திய ஜனநாயகத்தின் வேர்களை அரித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் வாரிசு அரசியலின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய்கிறார் ரஞ்சித் பூஷன்
மத்திய ஆணையங்களில் தீவிர விசாரணைகளுக்கு ஒடிஸா உள்ளாகிவருகிறது
அஸ்லாம் பாஷா, ஆம்பூர் தொகுதி (மனிதநேய மக்கள் கட்சி)